பழனி பஸ் நிலையம் (பழனி)

India / Tamil Nadu / Palani / பழனி / State Highway U108 (Abondoned NH209)
 பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தம்

15/02/2011 - ரூ.6.6 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் திறப்பு

பழனிக்கு சராசரியாக சாதாரண நாள்களில் 400, திருவிழா நாள்களில் 500 பஸ்கள் வந்து செல்கின்றன. பல மாநிலங்கள், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

பழனிக்கு வரும் பக்தர்கள் நலனை முன்னிட்டு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் 20 ஆண்டு கால கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பழனி நகராட்சி முயற்சியால்,திருக்கோயிலில் இருந்தும் 50 சதம் பங்காக நிதி பெறப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் ரூ.6.6 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது பஸ் நிலையம்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°26'58"N   77°30'54"E
  •  73 கி.மீ
  •  104 கி.மீ
  •  130 கி.மீ
  •  149 கி.மீ
  •  150 கி.மீ
  •  154 கி.மீ
  •  187 கி.மீ
  •  189 கி.மீ
  •  199 கி.மீ
  •  221 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago