ஹம்ப்பி
| நகர பகுதி, UNESCO World Heritage Site (en)
India /
Karnataka /
Kamalapuram /
World
/ India
/ Karnataka
/ Kamalapuram
Bota / இந்தியா / கர்நாடகம் /
நகர பகுதி, UNESCO World Heritage Site (en)
ஹம்ப்பி - உலக பாரம்பரிய களம்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விஜயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்திலேயே உள்ளது. ஹம்பி, விஜயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது. இது பழைய நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதனால், இதனால் இதையும் அழிந்த நகரத்தையும் ஒன்றாக எண்ணிக் குழம்பும் நிலை உள்ளது. விஜய நகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் தொகுதி 'என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஹம்பி என்னும் பெயர் கன்னடப் பெயரான ஹம்பே என்பதன் ஆங்கிலப்பெயர் ஆகும். ஹம்பே என்னும் இந்தக் கன்னடச் சொல் துங்கபத்திரை ஆற்றின் பழைய பெயரான பம்பா என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றது.[1] இது சில சமயங்களில் விஜயநகரம் என்றோ அல்லது விஜயநகர அரசர்களின் குலதெய்வமான விருபாட்சரின் பெயரைத் தழுவி விருபாட்சபுரம் என்றோ அழைக்கப்படுவதும் உண்டு.
இராமாயணத்தில் வரும், குரங்கு அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பியில் உள்ள பல புண்ணிய இடங்கள் அடையாளம் காணப்படுவது உண்டு. அம்பிக்கு அருகில் உள்ள நிம்பபுரம் என்ற ஊரில் வாலியின் எச்சங்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.[2] ஹம்பியின் குடியேற்றங்கள் கி.பி முதலாம் ஆண்டிலிருந்து தொடங்கியதாகச் சொல்லப்படுகின்றது.
விஜயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு பல கோயில்கள் தோன்றின. பம்பபதி கோயில் (விரூபாக்சர் கோயில்), அசரா இராமர் கோயில், உக்கிர நரசிம்ம சுவாமி கோயில், விட்டலர் கோயில் என்பவற்றின் அழிபாடுகள் விஜயநகரப் பேரரசின் எச்சங்களாகக் காணப்படுகின்றன.

விக்கிப்பீடியாக் கட்டுரை: http://ta.wikipedia.org/wiki/ஹம்பி
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 15°19'42"N 76°28'23"E
- மகாபலிபுரம் / மாமல்லபுரம் 501 கி.மீ
- அனுராதபுரம் 883 கி.மீ
- பொலநறுவை 955 கி.மீ
- கல்லி 1107 கி.மீ
- ரந்தம்பூர் கோட்டை 1191 கி.மீ
- சுந்தரவனம் 1489 கி.மீ
- மலர்கள் பள்ளத்தாக்கு 1748 கி.மீ
- பாம் 2421 கி.மீ
- சோகோட்ரா தீவு 2518 கி.மீ
- அல் ஹாசா பாலைவனச் சோலை 3034 கி.மீ
- சிருங்காரடா ஹெபிபாகிலு 0.8 கி.மீ
- பார்ஸ்வநாத் ஜெயின் கோவில் 0.9 கி.மீ
- தாமரை மஹால் 0.9 கி.மீ
- திறந்தவெளி அருங்காட்சியகம் 1.1 கி.மீ
- பான் சுபாரி பஜார் 1.2 கி.மீ
- ஸ்ரீ விட்டலா கோயில் 1.5 கி.மீ
- ஸ்ரீ விட்டலா கோயில் 1.5 கி.மீ
- இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி - அலுவலகம் 2.4 கி.மீ
- பத்ரி நிவாஸ் 3 கி.மீ
- முஸ்லீம் திருமண மஹால் 3.1 கி.மீ