தம்பிக்கோட்டை மரவக்காடு(T.MARAVAKKADU)-614704
India /
Tamil Nadu /
Adiramapattinam /
World
/ India
/ Tamil Nadu
/ Adiramapattinam
Bota / இந்தியா / தமிழ்நாடு / சிவகங்கை
பள்ளி, ஏரி, சிற்றூர், பகுதி (33), கவரும் இடங்கள்
தஞ்சை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ள பசுமைமிக்க அழகிய கிராமம் தம்பிக்கோட்டை மரவக்காடு.
இவ்வூர் சமுதாய ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக விளங்குகிறது. இது அடிப்படை கட்டமைப்புகள் பெற்ற, விவசாயத்தை முதன்மையாக கொண்ட கிராமம். வடக்கில் அழகிய வயல் வெளிகளை ஒட்டிய மிகப்பெரிய ஏரியும், தென்புறம் மிக அறிய சுந்தர வனக்காடுகள் எனப்படும் மாங்க்ரோவ் காடுகள் இயற்கை அரணாக விளங்குகிறது. இது மண் அரிப்பு, இயற்கை பேரிடர்கலான புயல், சுனாமி போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இங்கு வடகிழக்கு பருவமழை காலங்களில்(North-East Monsoon from Jun to Middle of December) பல வகையான வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. உப்பு உற்பத்தி இங்கு கணிசமாக நடைபெற்று ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போதய உலக பொருளாதார மயத்தால் இத்தொழில் முற்றிலும் நசிந்து போய்விட்டது.
கிழக்கு கடற்கரை சாலையும், ராமேஸ்வரம்-மயிலாடுதுறை இரயில் பாதையும் இவ்வுரை கடந்து செல்கிறது. 150 ஆண்டுகால பழமை வாய்ந்த தற்போது புதுபிக்கபட்டுள்ள ஸ்ரீ வீரனார் கோவிலும் உள்ளது. நான் கல்வி பயின்ற நடுநிலை பள்ளி இவ்வூரின் மத்தியில் தான் அமைத்துள்ளது. கல்வி கற்றவர்கள், பலர் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் நல்ல பணியில் உள்ளனர். இளய தலைமுறையினர் அனைவரும் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தேங்காய் மற்றும் கடல் மீன்கள் வணிகமும் இம்மக்களின் முக்கிய வாழ்வாதாரம் ஆகும்.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°22'26"N 79°26'3"E
- manjavayal 2.5 கி.மீ
- மகிழங்கோட்டை 11 கி.மீ
- நாட்டுச்சாலை 13 கி.மீ
- SENDANAGADU VILLAGE 16 கி.மீ
- திருச்சிற்றம்பலம் 27 கி.மீ
- Umathanadu 27 கி.மீ
- நெடுவாசல் 32 கி.மீ
- merpanaikkadu 35 கி.மீ
- செரியலூர் 37 கி.மீ
- அரசர்குளம் கீழ்ப்பாதி 40 கி.மீ
- Manganankadu 3.9 கி.மீ
- manikandan manganagadu vedu 4.5 கி.மீ
- THUVARANKURICHI 6.1 கி.மீ
- மணபங்குளம் 6.4 கி.மீ
- பராசக்தி மாரியம்மன் கோவில் குளம் 6.7 கி.மீ
- THUVANKURICHI. 6.7 கி.மீ
- Near maariyamman koil 6.8 கி.மீ
- துவரங்குறிச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் M V ரெங்கசாமி இல்லம் 7.3 கி.மீ
- பழஞ்சூர் 7.7 கி.மீ
- முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் 8.1 கி.மீ
கருத்துரைகள்