நாட்டுச்சாலை

India / Tamil Nadu / Pattukkottai /

இக்கிராமத்தின் முன்னோர்கள் அந்நாளில் அதிக நாடகங்களை இயற்றி அவர்களை மேடைகளில் நடிப்பார்களாம். இதனால் இக்கிராமத்தின் பெயர் "நாடகச்சாலை" என்றிருந்ததாகவும், இப்பெயர் காலப்போக்கில் மருவி "நாட்டுச்சாலை" எனப் பெயர் உருவாகியது என்று இக்கிராம முன்னோர்களின் கருத்து. முசுகுந்த அரசன் என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்ததாகவும் அதனால் இப்பகுதியை முசுகுந்த நாடு என்றும் அழைப்பதும் உண்டு. www.nattuchalai.com/ ta.wikipedia.org/s/2ju4
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°26'52"N   79°21'10"E
  •  126 கி.மீ
  •  157 கி.மீ
  •  220 கி.மீ
  •  285 கி.மீ
  •  357 கி.மீ
  •  390 கி.மீ
  •  413 கி.மீ
  •  414 கி.மீ
  •  430 கி.மீ
  •  512 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago