அய்யா வைகுண்டர் பதி, சுவாமிதோப்பு. (கன்னியாகுமரி) | கோவில், அய்யாவழி

India / Tamil Nadu / Suchindram / கன்னியாகுமரி / Pothaiyadi - Keela Manakkudy Road
 கோவில், அய்யாவழி

சுவாமிதோப்பு பதி அய்யாவழி சமயத்தின் தலைமையகமும், அய்யாவழி மக்களின் மிக முக்கியமான புனித தலமுமாகும். இங்கு அய்யா வைகுண்டர் ஆறு வருடம் தவம் செய்ததாக அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது.

இப்பதி அய்யாவழியின் புனிதத்தலங்களான பஞ்சப்பதிகளில் முதல் பதி ஆகும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°7'1"N   77°29'29"E
  •  73 கி.மீ
  •  90 கி.மீ
  •  105 கி.மீ
  •  140 கி.மீ
  •  217 கி.மீ
  •  262 கி.மீ
  •  292 கி.மீ
  •  311 கி.மீ
  •  331 கி.மீ
  •  342 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago