Ullikkottai sivan temple (Ullikottai)

India / Tamil Nadu / Mannargudi / Ullikottai / SH-146 : Mannargudy – Pattukkottai - Sethubava chatram Road
 Shiva temple  Add category
 Upload a photo

மன்னார்குடியில் இருந்து பத்து கிமி தூரத்தில் உள்ளது உள்ளிக்கோட்டை.

இப்பகுதியில் பல ஊர்கள் கோட்டை எனும் பின்ஒட்டை கொண்டிருக்கும். கோட்டை எனும் பொருளுக்கு குறிப்பிட்ட ஓர் இனக்குழு கூடி வசிக்குமிடம் கோட்டை எனப்பட்டது.

இவ்வூர் உள்ளிக்கோட்டை எனப்படுகிறது ஆயினும் இதன் பெயர் விளக்கம் அறியமுடியவில்லை. உள் கோட்டையின் மருஉ வே உள்ளிக்கோட்டை எனலாம்.

இவ்வூர் சமணர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்தது என்பதை இப்பகுதியில் கிடைத்த புத்தர் சிலை மூலம் அறியலாம். பின்னர் இந்த புத்தர் காணாமல் போனது தனி கதை


இவ்வூரில் மாரியம்மன், பெருமாள் கோயில்களும், விநாயகர் கோயில்களும் உள்ளன. அனைத்து கோயில்களும் நல்ல நிலையில் உள்ளன. சிவன்கோயிலை தவிர.

ஊரின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சிவன்கோயில், கிழக்கு வாயிலின் எதிரில் பெரிய குளம் ஒன்றும் உள்ளது. தென்புறம் ஒரு வாயிலும் உள்ளது.

இறைவன்- கைலாசநாதர்
இறைவி- காமாட்சியம்மன்

பிரகாரத்தில் மகாகணபதி ,முருகன் சன்னதிகள் உள்ளன.
Nearby cities:
Coordinates:   10°35'56"N   79°25'15"E

Comments

  • மிகவும் பழமையான் கோயில். இங்கே குரு, சந்திரன், சனி, கால பைரவர் களுக்குத் தனித் தனி விக்ரகங்களும் முருகன் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியும் உள்ளது.
This article was last modified 7 years ago