ஸ்ரீதிருமேனி நாதர் ஆலயம், திருச்சுழியல், (திருச்சுழி) (Tiruchuli திருச்சுழி)

India / Tamil Nadu / Aruppukkottai / Tiruchuli திருச்சுழி
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

PNT12 - ஸ்ரீதுணைமலையம்மன் சமேத ஸ்ரீப்ரளயவிடங்கர் எனும் பூமிநாதர் ஆலயம், திருச்சுழி 12வது பாண்டியநாட்டுத் தேவராத்தலம்.சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் சுழியல் என வழங்கப்படுகிறது.AvrT - திருவண்ணாமலையில் தங்கி அவனிக்கு ஞானதீபமாய் விளங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த தலம். SCPT - ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஆலயம்,அம்பாள் சந்நிதியில் உட்புறத்தில் அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம்,அம்பாள் துணை'மாலை' அம்மன் என்ற பெயரில் திருமேனி நாதரோடு திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பதால் திருமண தோஷம் நீக்கும் தலமாம்! PT bhoomi dhOsham - சொந்த வீடு மற்றும் மனைகள் அமைய ஸ்ரீபூமீஸ்வரரை வணங்கலாம்.
எத்தலதிற்ச் செய்த பாவமும் இத்தலதிற்த் தீரும் எனவும், இத்தலதிற்ச் செய்த பாவம் இத்தலத்திலேயே தீரும் எனவும் அறிக! (கொட்டையூர்த் திருத்தலமும் இப்பெருமையுடையதேயாம்!) சிவராத்திரியன்று திருச்சுழியில் சிவபெருமானை ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் அனைத்துத் தலங்களிலும் உறையும் இறைவனை ஆயிரம் வில்வ இலைகளால் அர்ச்சித்த பயனைத் தரும்.
temple.dinamalar.com/New.php?id=606
shaivam.org/hindu-hub/temples/place/90/thiruchuzhiyal-t...
Location: விருதுநகரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் அருப்புக்கோட்டையில் இருந்து 6-7km தூரத்தில் இருக்கிறது. மதுரையில் இருந்தும் அருப்புகோட்டை வழியேயும் இத்தலத்தை அடையலாம்!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°31'54"N   78°11'58"E
  •  56 கி.மீ
  •  76 கி.மீ
  •  106 கி.மீ
  •  156 கி.மீ
  •  184 கி.மீ
  •  194 கி.மீ
  •  229 கி.மீ
  •  230 கி.மீ
  •  247 கி.மீ
  •  252 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago