உத்திரகோசமங்கை-சிவன்கோயில்), திருஉத்தரகோசமங்கை
India /
Tamil Nadu /
Kilakarai /
World
/ India
/ Tamil Nadu
/ Kilakarai
Bota / இந்தியா / தமிழ்நாடு / இராமநாதபுரம்
கோவில், சிவன் கோயில்
இறைவர் திருப்பெயர் : மங்களேசுவரர், மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர். இறைவியார் திருப்பெயர் : மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி. தல மரம் : இலந்தை. தீர்த்தம் : அக்கினி தீர்த்தம். வழிபட்டோர் : மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன், மாயன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். திருவாசகப் பாடல்கள் : திருவாசகம் - "நீத்தல் விண்ணப்பம்" உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பு சார்த்தப்படுகிறது நினைவில் கொள்ளத் தக்கது. இங்குள்ள கூத்தப்பிரான் - நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார். இப்பெருமான் உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியை வௌ¤க் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.) Location:மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இரயில்வே லெவல் கிராஸிங்கைத் தாண்டி, 7. மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும். மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம். இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். www.shaivam.org/siddhanta/sp/spt_t_uttarakocamangai.htm aruthra dharsan of emaraled natarajar/ once in a year event. image uploaded by dr.manickavasagam...vallioor Photos are available here: www.flickriver.com/photos/rajushanthi/sets/721576297237...
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 9°18'57"N 78°44'17"E
- Veraperumal Kovil 6.5 கி.மீ
- pokkarudaiyaan 22 கி.மீ
- murugan kovil 22 கி.மீ
- Sri Balamurugan,vinayagar Temple,elanjembur, iLanjjemboor, iLanchchemboor, iLanjchemboor, 26 கி.மீ
- jeevanagar 29 கி.மீ
- தோப்படைபட்டி 36 கி.மீ
- Nedungulam 37 கி.மீ
- Thiruchuzhiyal(Thiruchuzhi) [ Pandya Nadu 12](Devara Temple) 64 கி.மீ
- PNT12 திருச்சுழியல் (திருச்சுழி) 64 கி.மீ
- அருள்மிகு ஶ்ரீ சந்திவீர சாமி திருக்கோவில் 74 கி.மீ
- ekkakudi village 3.3 கி.மீ
- MALANGUDI VILLAGE 4 கி.மீ
- Malangudi Varaverkum Kanmai 4.1 கி.மீ
- Veeraperumal Kovil 6.5 கி.மீ
- a 7 கி.மீ
- ERULAPPASAMY KOVIL 8 கி.மீ
- PERIAELAI AMARAR PARK (CLUB & REST PARK) (SUDUKADU) 8 கி.மீ
- SENTHI VEL MUTHU HOUSE(T K MUTHU -MUTHUPILLAI ) 8.7 கி.மீ
- DHARMA MUNIESWARAR ALAYAM. 8.7 கி.மீ
- மன்னார் வளைகுடா 39 கி.மீ