சோழபுரம் "துலாக்குடி" கண்மாய் | ஏரி

India / Tamil Nadu / Cholapuram /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

இந்த கண்மாய் சோழபுரம், தேசிகபுரம், சங்கரலிங்கபுரம் மற்றும் அதன் அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள மக்களின் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கும் முக்கியமான நீர் ஆதாரமாக இருக்கிறது. இந்த கண்மாய்க்கு முதுகுடி, ராஜபாளையம் கருங்குளம், ராஜபாளையம் செங்குளம் மற்றும் அருகில் உள்ள காட்டாறுகளில் இருந்து மழைக்காலங்களில் தண்ணீர் வருகிறது. இதன் பரப்பளவு சுமார் 350 ஏக்கர் இது சுமார் 550 ஏக்கர் நிலங்களுக்கு நீர் வழங்குகிறது. இங்கே நெல் மற்றும் பருத்தி ஆகியவை மிக அதிகமாக விளைகிறது. இந்த ஊரில் சராசரி மழை ஆண்டுக்கு 400mm முதல் 600mm பெய்கிறது. இந்த கண்மாயின் கட்டுப்பாடுகள் அனைத்தும் சோழபுரம் மற்றும் தேசிகபுரம் மக்களின் தலைமையில் தான் இயங்குகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் என்னுடைய (தேசிங்குராஜன்) சொந்த அறிவால் தான் எழுதி இருக்கிறேன்.. எனவே எதாவது தவறுகள் இருக்கலாம்.. இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.

entered by Desingurajan
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°22'55"N   77°34'9"E
  •  70 கி.மீ
  •  80 கி.மீ
  •  83 கி.மீ
  •  120 கி.மீ
  •  124 கி.மீ
  •  170 கி.மீ
  •  193 கி.மீ
  •  202 கி.மீ
  •  204 கி.மீ
  •  209 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 14 years ago