வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம்

India / Tamil Nadu / Elayirampannai /
 ஏரி, கவரும் இடங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

வெம்பக்கோட்டை அணை சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளக்குகிறது
"இராஜபாளையத்திற்கு அருகில் உள்ள மேற்குதொடர்சிமலையிலிருந்து மழைநீர் கிழக்கு திசையில் காயாகுடிஆறு மூலம் வன்னியம்பட்டி,கொத்தன்குளம்,துலுக்கன்குளம்,பிள்ளையார்குளம்,வேப்பன்குளம்,செங்குளம்,பெரியாதிகுளம்,
வழியாக அனைத்தலைப்பட்டி,அச்சம்தவிர்த்தான்,மற்றும் நதிக்குடி கன்மாய்கள் நிரம்பி வெம்பக்கோட்டை பெரியகன்மாய் வரை காயாகுடிஆறு செழிப்பாக இருந்தகாலம் உண்டு.

வேப்பன்குளம் கன்மாய் பாசனத்தில் ஆண்டாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நஞ்சைநிலம் முன்பு இருந்தது. இப்பகுதியில் செந்நெல் விளைந்ததால் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்நெல்குளம் என்ற பெயர் வந்தது.இப்பகுதி செழிப்பாக இருந்த காலத்தில் காயாகுடிஆறு பாயும் பெருமாள்தேவன்பட்டி, அச்சந்தவிர்த்தான் மற்றும் நதிக்குடி ஆகிய ஊர்களில் அக்கிரகாரம் (பிராமணர்கள் சமுதாயம் வாழும் பகுதி) இருந்தது.
தற்போது இராஜபாளையத்திற்கு மேற்கே மலை அடிவாரத்திலிருந்து மதுரைசாலை வரை உள்ள
காயாகுடிஆறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழைநீர் தெற்குநோக்கி திசைதிருப்பப்பட்டுள்ளது."
- srithern
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°20'5"N   77°44'25"E
  •  64 கி.மீ
  •  65 கி.மீ
  •  79 கி.மீ
  •  130 கி.மீ
  •  139 கி.மீ
  •  189 கி.மீ
  •  196 கி.மீ
  •  212 கி.மீ
  •  221 கி.மீ
  •  222 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago