அருப்புக்கோட்டை

India / Tamil Nadu / Aruppukkottai /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

அருப்புக்கோட்டை என்றால் என்ன? இது வரலாற்றுச் சிறப்புமிக்க இடமா? இங்கு கோட்டை எதுவும் இருக்கிறதா? இதுபோன்ற வினாக்கள் சிறுவயது முதல் என் சிந்தையில் சுற்றிவந்து கொண்டே இருந்தன. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அருப்புக்கோட்டை என்பதன் பொருளைப் புரிந்து கொண்டேன். அருப்புக்கோட்டை என்பது கோட்டைபோல மரங்கள் அடர்ந்த ஒரு இடம் அல்லது காடு எனப் பொருள் கொள்ளலாம். முற்காலத்தில் இங்கு உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு இருந்திருக்கலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°31'12"N   78°6'47"E
  •  55 கி.மீ
  •  74 கி.மீ
  •  99 கி.மீ
  •  160 கி.மீ
  •  175 கி.மீ
  •  185 கி.மீ
  •  220 கி.மீ
  •  225 கி.மீ
  •  239 கி.மீ
  •  245 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago