Aragalur

India / Tamil Nadu / Viraganur /

Nearby cities:
Coordinates:   11°33'40"N   78°47'23"E

Comments

  • hai i am ANANTH studying jamal mohamed colege. this is my village. i am very proud.
  • my home sweeeeet home..:)evergreeeen village.
  • Ever happy place :)
  • ஆறகழூர் பழமை வாய்ந்த ஒரு ஊர்..1000 ஆண்டுகளுக்கு முன் மகதை நாட்டின் தலைநகராக ஆறகழூர் இருந்தது..வாணகோவரையர்கள் சோழர்,பாண்டியர்,விஜய நகர பேரரசின் கீழ் இங்கிருந்து ஆட்சிபுரிந்து வந்தனர்..காமநாதீஸ்வரர்(திரு மாமீசுரமுடைய நாயனார்) கோவில்,கரி வரதராஜ பெருமாள் கோவில் புகழ் பெற்றவை.காமநாதீஸ்வரர் ஆலயத்தில் எட்டு(அஷ்ட)பைரவர்கள் இருப்பது தனி சிறப்பு. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூசைகள் நடைபெறும் அன்று மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு கூடுகின்றனர்..
  • ஆறகழூர் பழமை வாய்ந்த ஒரு ஊர்..1000 ஆண்டுகளுக்கு முன் மகதை நாட்டின் தலைநகராக ஆறகழூர் இருந்தது..வாணகோவரையர்கள் சோழர்,பாண்டியர்,விஜய நகர பேரரசின் கீழ் இங்கிருந்து ஆட்சிபுரிந்து வந்தனர்..காமநாதீஸ்வரர்(திரு மாமீசுரமுடைய நாயனார்) கோவில்,கரி வரதராஜ பெருமாள் கோவில் புகழ் பெற்றவை.காமநாதீஸ்வரர் ஆலயத்தில் எட்டு(அஷ்ட)பைரவர்கள் இருப்பது தனி சிறப்பு. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூசைகள் நடைபெறும் அன்று மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு கூடுகின்றனர்
  • Anna.. This is Kavitha - Sivalingam daughter. Nice update. How about a post about the book about our village
  • கவிதா மிக்க மகிழ்சி..இப்ப கலிபோர்னியாவிலா இருக்க..?நம்ம ஊர் வரலாற்றை முழுமையா ஆய்வு செய்ய ஆசை இருக்கு..தகவல் திரட்டிகிட்டு இருக்கேன்..பேஸ்புக் பிளாக் கூகுள் மேப்..விக்கி மேப் போன்றவற்றில் முடிந்தவரை பதிவேர்றுகிறேன்..நீயும் உன்னால் முடிந்தவரை வலை தளங்களில் நம்ம ஆறகழூர் ஊரின் பெருமையை சொல்லு..விக்கி பீடியாவில் நம்ம ஊரை பத்தி எழுது கவிதா..
  • Show all comments
This article was last modified 10 years ago