ஸ்ரீவீரவனநாத சுவாமி ஆலயம், கிணார், கருங்குழி (திரு கண்ணார் கிராமம், கருங்குழி Kinar, Karunkhuzhi)

India / Tamil Nadu / Maduranthakam / திரு கண்ணார் கிராமம், கருங்குழி Kinar, Karunkhuzhi
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ஸ்ரீஅம்பா நாயகி சமேத ஸ்ரீவீரவனநாதர் ஆலயம், கிணார் சம்பந்தர் வாக்கில் வைப்புத் தலமாம்.
மூலவர் சிவலிங்க திருமேனி; சுயம்பு மூர்த்தி. சோமாஸ்கந்தர் சிற்பம் பெரிய அளவில் கருவறைச் சுவரில் அமைந்திருப்பது வியக்கும் விதத்தில் உள்ளது. PT Eyesight - கண்நோய்கள் தீர்க்கும் தலம்,இந்திரன் உடலெல்லாம் கண்களாகப் பெற்ற சாபம் நீங்க வணங்கிய தலம். தேவேந்திரன் ஐராவதத்தின் மீது அமர்ந்து சாப விமோசனம் பெறும் காட்சி மூலவருக்கும் நந்திக்கும் நடுவில் சிலைவடிவில் உள்ளது.MVT - மூலவர் விசேஷ தலம், லிங்க மூர்த்தம் நெற்றிக்கண் உடன் இருப்பதாக ஐதீகம்.இது பல்லவர் காலத்திய கோயிலாகும். பல்லவர், நாயக்கர் காலத்திய கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.
www.shaivam.org/siddhanta/sp/spt_v_kinaar.htm
அமைவிடம்:கருங்குழி இலிருந்து (மதுராந்தகம்) சுமார் நான்கு kms கிழக்கே.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°31'33"N   79°56'3"E
  •  80 கி.மீ
  •  432 கி.மீ
  •  550 கி.மீ
  •  621 கி.மீ
  •  673 கி.மீ
  •  681 கி.மீ
  •  703 கி.மீ
  •  978 கி.மீ
  •  982 கி.மீ
  •  1075 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago