ஸ்ரீவீரட்டேஸ்வரர் ஆலயம்,திருக்கோவிலூர் (திருக்கோவிலூர்)

India / Tamil Nadu / Tirukkoyilur / திருக்கோவிலூர்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NNT11 - ப்ரஹந்நாயகி சமேத ஸ்ரீவீரட்டேஸ்வரர் ஆலயம், திருக்கோவலூர் 11வது நடுநாட்டுத் தேவரத்தலம்.AtVT - அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.TPuT - திருப்புகழ் பாடல் பெற்ற திருக்கோவில்.AvrT - அவதாரத் தலம் ஸ்ரீமெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரையர் அவதரித்த புனிதத் தலம் MukT - முக்தி தலம், ஸ்ரீ மெய்ப்பொருள் நாயனார் முக்தி பெற்றதும் இங்குதான். NPTசுக்கிரன் - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் சுக்கிரன் சம்பந்தமான தோஷங்களுக்கு.BrST - பைரவர் சிறப்புத் தலம்,64 பைரவர்களும் இங்கு உருவானார்கள்.மூலவரும் பைரவ சொரூபமாகத்தான் வரமருள்கிறார்.PT chathru vinAsanam - எதிரிகள் அழிந்துபட வழிபட வேண்டிய கோயில்.புகழ்பெற்ற விநாயகர் அகவல் இங்குதான் பாடப் பட்டது.இங்கு வீற்று இருக்கும் ஸ்ரீபெரியானை கணபதியை பாடி ஒளவை அனைவர்க்கும் முன் கயிலாயம் அடைந்தது ஸ்தலவரலாறு.வாஸ்து தோஷம் நீக்கும் தலங்களுள் ஒன்று.
temple.dinamalar.com/New.php?id=161
shaivam.org/hindu-hub/temples/place/131/thirukovilur-ve...
அமைவிடம்:விழுப்புரத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°58'16"N   79°12'38"E
  •  167 கி.மீ
  •  506 கி.மீ
  •  637 கி.மீ
  •  681 கி.மீ
  •  729 கி.மீ
  •  762 கி.மீ
  •  774 கி.மீ
  •  1034 கி.மீ
  •  1057 கி.மீ
  •  1170 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago