ப்ராக்சியானோ ஏரி

Italy / Lazio / Trevignano Romano /
 ஏரி, நீர்த்தேக்க ஏரி

அழிந்துபோன எரிமலைகளால் ஏற்பட்ட பள்ளத்தில் உருவான ஏரி. விண்கற்களின் மோதலால் ஏற்பட்ட பள்ளம் என்பாரும் உளர். இந்த ஏரிக் கரைகளில் உள்ள வென்னீர் ஊற்றுகள் இந்த இடம் தூர்ந்த போன எரிமலைகள் இருந்த இடம் என்பதையே உறுதிப் படுத்துகிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  42°7'16"N   12°13'50"E
Array
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 15 years ago