திராசிமெனோ ஏரி

Italy / Umbria / Passignano sul Trasimeno /

இவ்வேரியே இத்தாலி தீபகற்பத்தின் மிகப் பெரிய ஏரியாகும். இருப்பினும் எந்த ஆறும் இதில் கலக்கவுமில்லை எந்த ஆறும் இதிலிருந்து வெளியேறவுமில்லை. இவ்வேரியின் நடுவில் சில தீவுகளும் உள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  43°8'14"N   12°6'10"E
Array