ரோம்
Italy /
Lazio /
Rome /
World
/ Italy
/ Lazio
/ Rome
Bota / இத்தாலி / /
நகரம், capital city of state/province/region (en), capital city of country (en), millionaire city (en)
உரோமாபுரி என்று தமிழில் அழைக்கப்படும் நகரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் பொருட்கள் இந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தமிழகத்தில் குறிப்பாகக் கரூர்ப் பகுதிகளில் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுவரும் ரோமன் தங்க நாணயங்களே இதற்குத் தக்க தடயங்களாக உள்ளன. தமிழகத்தின் நாணய வரலாற்றில் இந்நாட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு வந்த மன்னர்களின் பெயர்கள் அனைவருக்கும் தெரிந்தவை.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 41°53'33"N 12°29'40"E
- பெர்லின் 1201 கி.மீ
- கீவ் 1667 கி.மீ
- மாஸ்கோ 2350 கி.மீ
- பகூ 3059 கி.மீ
- ரியாத் 3639 கி.மீ
- அபுதாபி நகரம் 4287 கி.மீ
- ப்யாங்யாங் 8752 கி.மீ
- பாங்காக் 8810 கி.மீ
- மெக்சிகோ நகரம் 10256 கி.மீ
- லிமா 10858 கி.மீ
Array