கோட்டயம்

India / Kerala / Kottayam /

கோட்டயம்,
லகூன்கள் நிலம்
கேரள மாநிலம்
-
இந்நகரம் புகழ்பெற்ற மலையாள மனோரமா பதிப்பகத்தின் தலைமையகமாகும். கேரளத்தின் புகழ்பெற்ற மகாத்மா காந்தி பல்கலை கழகம் இங்கு அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து மாத்ருபூமி, தேசாபிமானி , தீபிகா, கேரள கௌமுடி போன்ற முக்கிய நாளிதழ்களும் வெளிவருகின்றது

சென்னையிலிருந்து சபரிமலை செல்பவர்கள் ரயிலில் கோட்டயம் அடைந்து பஸ் அல்லது கார் மாறி பயனிக்கின்றனர்

இது சபரிமலை, மன்னானம் , வைக்கம், ஏட்டுமானூர் , பரநங்கானம், எருமேலி, மணற்காடு போன்ற யாத்ரீக மையங்களுக்கு ஒரு நுழைவாயில் ஆகும்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°36'1"N   76°31'9"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago