குன்னுடையான் மலை( ஆவுடையலிங்கேஸ்வரர் கோவில்)

India / Tamil Nadu / Manapparai / SH - 71 : Musiri - Kulithalai - Pudukottai - Alangudi - Peravoorani - Sethubhava chatram Road

இந்த மலை மணப்பாறையிலிருந்து 9Km தொலைவில் குளித்தலை செல்லும் SH-71 சாலையில் உள்ளது.மலை உச்சியில் ஆவுடையார் கோவில் புதுபிக்கபட்டு கும்பாபிசேகம் 26-August-13ல் நடந்தது.40,000 பேர் ஒரே நேரத்தில் மலை மேல் நிற்குமளவு இடவசதியும்,வற்றாத நீர் சுனையும் உண்டு.South east border of Karur Dist. TNPL company has laid the road around the mount
Nearby cities:
Coordinates:   10°41'3"N   78°24'52"E
This article was last modified 9 years ago