Ayyanpettai sivan temple

India / Tamil Nadu / Peralam / sivan kovil st
 temple, Shiva temple

திருவீழிமிழலை- பூந்தோட்டம் சாலையில் மருதவஞ்சேரி எனும் இடத்தில வடக்கு நோக்கி திரும்பி ஒரு கிமி சென்றால் அனுமந்தகுடி(அய்யன்பேட்டை) சிவன்கோயிலை அடையலாம். சமீபத்தில் திருப்பணி செய்யப்பட்டு பொலிவுடன் உள்ளது. இங்கு இறைவன் செட்டியாராக கடைவைத்திருந்து படிக்காசிற்க்கு பொருள் கொடுத்த இடம். இங்கு இறைவனுக்கு செட்டியப்பர் இறைவிக்கு படிக்காசுநாயகி எனபெயர்
Nearby cities:
Coordinates:   10°56'44"N   79°36'43"E
This article was last modified 8 years ago