ஏழாம் தேசிய நெடுஞ்சாலை


ஏழாம் தேசிய நெடுஞ்சாலை இந்திய நகரங்களான வாரணாசியையும், கன்னியாகுமரியையும் இணைக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் தொடங்கி கன்னியாகுமரி வரையுள்ளது. இது மொத்தமாக 2369 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டது. இச்சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இது இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை என்றும் சொல்வர்.

வழித் தடம்:
வாரணாசி - மிர்சாப்பூர் - லால்கஞ்சு - ஹனுமனா - மவுகஞ்சு - ரேவா - அமர்பத்தான் - ...... - ஐதராபாத் - பரூக்காபாத் - கன்னியாகுமரி - பாலநகர் - ... - கர்நூல் - தோன் (துரோணாச்சலம்) - .... - அனந்தப்பூர் - ... - சிக்கபள்ளாப்பூர் - தேவனஹள்ளி - பெங்களூர் - சந்தைப்புரம் -- ஓசூர் - கிருஷ்ணகிரி - கரிமங்கலம் - தர்மபுரி - ஓமலூர் - சேலம் - ராசிபுரம் - நாமக்கல் - ... வேடசந்தூர் - திண்டுக்கல் - வாடிப்பட்டி - மதுரை - திருமங்கலம் - விருதுநகர் - சாத்தூர் - கோவில்பட்டி - .... - திருநெல்வேலி - நாங்குனேரி - கன்னியாகுமரி
Nearby cities:
Coordinates:   15°24'53"N   77°52'48"E
  •  247 km
  •  250 km
  •  366 km
  •  409 km
  •  427 km
  •  506 km
  •  566 km
  •  669 km
  •  681 km
  •  849 km
Array
This article was last modified 10 years ago