தவத்திருசாந்தலிங்க அடிகளார் கலை & அறிவியல் தமிழ் கல்லூரி

India / Tamil Nadu / Perur /
 college of arts / science / commerce and industry (en)  இடத்தின் வகையை எழுதுங்கள்

400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருளாளர் சாந்தலிங்க அடிகளார் அவர்களின் ஆதீனத்தால் உருவாக்கப்பட்டது இக்கல்லூரி. 1953ல் தவத்திருசாந்தலிங்க இராமசாமி அடிகளார்,கோவை கிழார்,வி.சி.சுப்பையகவுண்டர்,ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட கொங்குநாட்டில் செந்தமிழ்க்கல்லூரி. 4000த்திற்கும் மேற்பட்ட புலவர்களை உருவாக்கிய பெருமை உடையது. மணிவிழாவிற்கு அப்துல்கலாம் அவர்கள் வந்து சிறப்பித்துள்ளார்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°58'45"N   76°55'8"E
  •  17 கி.மீ
  •  94 கி.மீ
  •  112 கி.மீ
  •  126 கி.மீ
  •  161 கி.மீ
  •  186 கி.மீ
  •  231 கி.மீ
  •  260 கி.மீ
  •  266 கி.மீ
  •  268 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago