நன்மங்கலம் வனப்பகுதி (சென்னை)

India / Tamil Nadu / Vengavasal / சென்னை
 பூங்கா, மலை (58), காடு
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

நன்மங்கலம் கிராமம், நகர வாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைகும் இடையில் ஒரு புதுவித வாழ்க்கை மேற்கொள்கிறது. வனத்துறையின் சீறிய கட்டுப்பாடுகளால் இன்னும் அந்த காடு பிழைத்திருக்கிறது. இன்னும் அப்பார்ட்மெண்டுகள், ஐடி பார்க்குகள், தனியார் நிறுவனங்கள் அபகரிக்கவில்லை என்று ஒரு பக்கம் மனது மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் எப்பொழுது தாரைவார்த்து கொடுக்கபடுமோ என்ற பயம் உள்ளது நிஜம்.

அந்த காடுகளின் நடுவே இயற்கையுடன் இயற்கையாக ஐக்கியம் ஆகிவிட, அதுனுடன் மழை பெய்ததால் உணடான தென்றல் காற்று, இறைச்சல் இல்லாத இயற்க்கையின் சத்தம் இதனிடியே வாழும் கிராம மக்கள் கொடுத்துவைத்த்வர்கள் தான். சொர்கம் மன்ணிலே தான் இருக்கிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°55'39"N   80°10'24"E
  •  37 கி.மீ
  •  386 கி.மீ
  •  499 கி.மீ
  •  579 கி.மீ
  •  630 கி.மீ
  •  633 கி.மீ
  •  661 கி.மீ
  •  934 கி.மீ
  •  937 கி.மீ
  •  1023 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago