தோப்புக்காடு

India / Tamil Nadu / Nattam /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

தமிழ்நாட்டின் குறிஞ்சி நிலப் பகுதியாக இந்த வட்டாரத்தில் உள்ள மலைகளும் ஊர்களும் அமைந்துள்ளன.
இந்தத் தோப்புக் காட்டுப் பகுதியை நான் நேரில் சென்று பார்க்கவில்லை. விக்கிமேயியாவில் பார்க்கும்போதே இப்பகுதியின் அழகு மெய்சிலிர்க்க வைக்கிறது.
சுற்றிலும் உயர்ந்த மலைகள் நடுவில் சில சிற்றூர்களுடன் இப்பகுதி அமைந்துள்ளது.
சென்று பார்க்க ஆவல் தூண்டுகிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°18'35"N   78°13'51"E
  •  43 கி.மீ
  •  76 கி.மீ
  •  162 கி.மீ
  •  175 கி.மீ
  •  184 கி.மீ
  •  224 கி.மீ
  •  229 கி.மீ
  •  232 கி.மீ
  •  240 கி.மீ
  •  246 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago