யாழ் பொது நூலக வளாகம்

Sri Lanka / Yapanaya / Jaffna /

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது.இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°39'43"N   80°0'42"E
  •  44 கி.மீ
  •  96 கி.மீ
  •  108 கி.மீ
  •  172 கி.மீ
  •  266 கி.மீ
  •  299 கி.மீ
  •  307 கி.மீ
  •  322 கி.மீ
  •  338 கி.மீ
  •  405 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago