சோஃவியா

Bulgaria / Sofija grad / Sofia /
 நகரம், capital city of state/province/region (en), capital city of country (en)

சோஃவியா பல்கேரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது 1.27 மில்லியன் மக்கட்த்கையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கட்தொகையுடைய நகரங்களில் பன்னிரண்டாமிடத்திலுள்ளது. பல்கேரியாவின் மேற்குப்பகுதியில் விதோஷா மலை அடிவாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  42°41'49"N   23°22'20"E
Array