வாகைமண்

India / Kerala / Erattupetta /
 சிற்றூர், கவரும் இடங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

மலைகள் சூழ்ந்த பகுதியில் ஒரு மலையின் உச்சிக்குச் சென்றடைந்ததைப்போன்ற ஒரு உணர்வைத் தரும் அழகிய சுற்றலா இடம். மற்ற பகுதிகளை வெற்றி பெற்றதன் அடையாளமாக இந்த உயர்ந்த பகதிக்கு இப்பெயர் இடப்பட்டிருக்கலாம். தமிழகத்திலிருந்த இங்கு செல்ல வேண்டுமென்றால் மதுரை, தேனி, கம்பம், குமுளி வழியாகச் செல்லலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°41'10"N   76°53'51"E

கருத்துரைகள்

  • கண்ணுக்குக் குளிர்ச்சியும், மனதிற்கு மகிழ்ச்சியும் வழங்கத்தக்க அருமையான மலைப் பகுதி. சுற்றுலா விரும்பிகளும் இயற்கை ஆர்வலர்களும் தவறாமல் கண்டுகளிக்க வேண்டிய இடம். கேரள சுற்றுலாத்துறையினர் இங்கு அடிப்படை வசதிகளை உருவாக்கினால் நலம் பயக்கும்.
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago