வடகாடு

India / Tamil Nadu / Alangudi /

வணக்கம்,வந்தனம்!உங்களை அன்போடு வரவேற்க்கிறது வடகாடு கிராமம்,பெருமையாத்தான் சொல்ல வேண்டும் ஏனேன்றால் அவ்வளவு வசதிகள் நிறைந்த கிராமம்.24மணி நேர மருத்துவமனை,காவல் நிலையம்,அஞ்சல் அலுவலகம்,முக்கிய மி்ன்சார பகிர்வு நிலையம் உள்ளது.இங்கிருந்து சென்றவர்கள் அமெரிக்கா,பிரித்தானியா,ஆஸ்திரேலியா,யு.அ.எ போன்ற நாடுகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆலங்குடி பகுதியில்(வடகாடு) முன்னனிநிலையில் உள்ளது.vadakadu.blogspot.com for More updated News
தொகுப்பு அ.ரமணி
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°20'27"N   79°3'59"E
  •  114 கி.மீ
  •  172 கி.மீ
  •  230 கி.மீ
  •  300 கி.மீ
  •  351 கி.மீ
  •  384 கி.மீ
  •  407 கி.மீ
  •  416 கி.மீ
  •  424 கி.மீ
  •  513 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago