கரந்தன் கிராமம்
Sri Lanka /
Yapanaya /
Jaffna /
World
/ Sri Lanka
/ Yapanaya
/ Jaffna
Bota / இலங்கை /
கரந்தன் என்கின்ற பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிற்கு இடப்பட்ட பெயர் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலிருந்தே இது ஓர் சிறப்பு வாய்ந்த பெயர் என்பதை யாவரும் உணர்ந்துகொள்வர்.
இருப்பிடம்
நான் குறிப்பிடும் இக்கிராமம் உலகப்புகழ் வாய்ந்த உரும்பிராய் நகரசபையினுள் தனது ஒரு பகுதியையும் நீர்வேலி கிராமசபையினுள் மறுபகுதியையும் கொண்டிருக்கின்றது. ஊரெழுவிலிருந்து கிழக்குப்பக்கமாக ஒரு மைல் தொலைவிலும் உரும்பிராயின் கிழக்குப் பகுதியிலும் போயிட்டி அச்செழுவின் தெற்குப்பகுதியிலும் நீர்வேலியின் மேற்குப்பகுதியிலும் இது அமைந்துள்ளது.
More Details visit www.karanthan.com

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 9°43'37"N 80°3'56"E
- கால்பந்தாட்டத் திடல் 1.9 கி.மீ
- ஊரெழு அம்மன்கோவில். 2 கி.மீ
- சாளியா வீடு- சூர்யா வியாபாரநிலையம். 2.1 கி.மீ
- Shaka Thara Farm 2.9 கி.மீ
- கிறிஸ்த சேவா ஆச்சிரமம் 3.9 கி.மீ
- சுன்னாகம் மின்நிலையம் 3.9 கி.மீ
- ஏழாலை தெற்கு - மயிலங்காடு 4.1 கி.மீ
- இராமநாதன் நுண்கலைக் கல்லூரி 4.4 கி.மீ
- நோயாளர் அறைகள் 4.5 கி.மீ
- இராமநாதன் கல்லூரி 4.6 கி.மீ
- c 2.3 கி.மீ
- முருகன் கோவில் (கோபி) 3.3 கி.மீ
- உரும்பிராய், கருணாகரப் பிள்ளையார் கோயில் 3.5 கி.மீ
- சுன்னாகம் மின்நிலையம் 3.7 கி.மீ
- காரைக்கால் சிவன் கோவில் 4.1 கி.மீ
- சுன்னாகம் சிவன் கோவில் 4.3 கி.மீ
- மக் லியொட் மருத்துவமனை, இணுவில் 4.5 கி.மீ
- இணுவில் மத்திய கல்லூரி (கீழ் வகுப்புக்கள்) 4.6 கி.மீ
- Chunnakam, Chandrasegara Pillaiyar Kovil 5.3 கி.மீ
- யாழ்ப்பாணம் 9 கி.மீ
கருத்துரைகள்