வில்னியஸ்
Lithuania /
Vilniaus /
Vilnius /
World
/ Lithuania
/ Vilniaus
/ Vilnius
Bota / லித்துவேனியா / Comtat de Vílnius
நகரம், நகராட்சி (75), கவரும் இடங்கள், காணா நிலை, இரண்டாம் தர வரிசை நிருவாகம், capital city of country (en), district center (en)
வில்னியஸ், லித்துவேனியாவின் தலைநகரமும் அந்நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் ஆகும். இது வில்னியஸ் கவுண்டியின் தலைநகரமாகவும் உள்ளது. வில்னியஸ் பல தேவாலயங்களையும், பரோக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த பல கட்டிடங்களையும் உள்ளடக்கிய பழைய நகரப் பகுதியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப் பழைய நகரம், ஒரு யுனெஸ்கோ பாரம்பரியக் களம் ஆகும்.
2009 இல், வில்னியஸ் ஐரோப்பியப் பண்பாட்டுத் தலைநகர் ஆகவுள்ளது.
2009 இல், வில்னியஸ் ஐரோப்பியப் பண்பாட்டுத் தலைநகர் ஆகவுள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 54°42'2"N 25°15'12"E