அராஸ்

France / Nord-Pas-de-Calais / Arras /
 நகராட்சி (75), எல்லைக்கோடு மட்டும் வரைக

அராஸ் (பிரெஞ்சு: Arras, டச்சு:Atrecht) பிரான்சில் உள்ள ஒரு நகரம். இது பிரான்சின் வடபகுதியில் உள்ள பா-டி-கலே நிர்வாகப் பிரிவின் தலைநகரமாகும். இதன் மக்கள் தொகை 48,000 (2007). பெல்ஜியத்தின் அடிரிபேட்ஸ் மக்களால் முதலில் உருவாக்கப்பட்ட இந்நகரம் நெமெடிக்கம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் அட்ரிபேட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டது. பழங்காலத்திலிருந்து இந்நகரம் கம்பிளித் தொழிலுக்கு பெயர்பெற்றது
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  50°17'21"N   2°46'4"E
  •  99 கி.மீ
  •  211 கி.மீ
  •  231 கி.மீ
  •  239 கி.மீ
  •  287 கி.மீ
Array