Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

Karaikal Ammayar Kulam

India / Pondicherry / Karaikal /
 temple tank / pond  Add category

There is a small but beautiful temple in the heart of the town for KARAIKAL AMMAIYAR, the only woman out of the 63 Nayanmars. 'Mangani' festival is celeberated every year during the month of June-July ie. the day of full moon falls on 'Aani, a tamil month.

மாங்கனித் திருவிழா நடக்கக் காரணமான நம் தந்தைக்கும் (சிவபெருமான்) தாயான காரைக்கால் அம்மை என அறியப்பட்ட புனிதவதியார் பிறப்பெடுத்த, வாழ்ந்த திருத்தலம்! அழகிய திருக்குளம்! எதிரிலேயே கைலாசநாதர் திருக்கோயில்! இவர்தான் வேடதாரியாக வந்து அம்மையாரிடத்து மாங்கனித் திருவிளையாடல் நடத்திக் காட்டியவர்!

உன்னதமான இத் திருத்தலத்திற்கு வந்தால் பக்தி பெருகும் என்பது நிச்சயம்! காரைக்கால் வந்து சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்தக் கோயில் மட்டும் அல்லாது, எதிரே கைலாசநாதர், நிரவி பெருமாள் திருக்கோயில், திருத்தருமபுரம் (ppt - pAdal petra thalam), மேலும் இங்கிருந்து மிக அருகில் திருத்தெளிச்சேரி(ppt) என்னும் கோயில்பத்து, சில மைல் தொலைவில் உள்ள திருவேட்டக்குடி (இதுவும் பாடல் பெற்ற தலம்) ஆகிய கோயில்களை தரிசனம் செய்ய நமக்கு மட்டும் அல்லாது நமது ஆலயங்களுக்கும் நலம் விளையும்!
Nearby cities:
Coordinates:   10°55'23"N   79°49'55"E
This article was last modified 8 months ago