பிரெஸ்ட்

France / Bretagne / Brest /
 நகரம், ஆட்சி மன்றம், நிருவாகப் பிரிவு, எல்லைக்கோடு மட்டும் வரைக

பிரெஸ்ட் பிரான்சு நாட்டில் உள்ள ஒரு துறைமுக நகர். வடமேற்கு பிரான்சில் பிரிட்டானி பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக இது அமைந்துள்ளது. பிரேடன் குடாவின் வடமேற்கு முனையின் மிக அருகில் இத்துறைமுகம் உள்ளது. இதன் மக்கள் தொகை 303,484 (1999 கணிப்பின் படி).
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  48°24'29"N   4°29'55"W
  •  205 கி.மீ
  •  247 கி.மீ
Array