ம. தி, தா இந்துக் கல்லூரி (திருநெல்வேலி / நெல்லை) | religious college (en)

India / Tamil Nadu / Tirunelveli / திருநெல்வேலி / நெல்லை / COLLEGE ROAD

மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி திருநெல்வேலியில் சிறப்பு பெற்ற ஒரு கல்லூரி.இது அரசு உதவியுடன் இயங்கிகொண்டிருக்கிறது.பெரும்பாலான ஏழை மாண்வ்ர்கள் பயிலும் இடமாக இக்கல்லூரி திகழ்கிறது.இக்கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவ்ர்கள் புரியும்படி எளிதாக கற்று கொடுப்பவர்கள்.இக்கல்லூரி பேட்டையில் அமைந்துள்ளாது.இதன் விளையாட்டு மைதானம் பெரியது.மேலும் நூலகமும் பல அரிய புத்தகங்களை கொண்டது.உண்வு விடுதி,எண்ண்ற்ற மரங்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இதன்சார் பள்ளி திருநெல்வேலி ச்ந்திப்பில் இயங்கி வருகிறது இது ம்னோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இண்னந்துள்ளது.மேலும் ஆண்,பெண் இருபாலரும் பயிலும் நிலையமாக இது திகழ்கிறது.இப்படிக்கு முன்னால் இயற்பியல் கல்லூரி மாண்வன் இ.சங்கரன்(பதிவு எண்:316173 / 2002-2005)
துபாய் san_ran10@yahoo.co.in
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°43'18"N   77°38'40"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 1 year ago