சோத்பூர்

India / Rajasthan / Jodhpur /
 நகரம், நகராட்சி (75), mandal headquarter (en), district headquarter (en), millionaire city (en)

சோத்பூர், இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது ஆங்கிலேய ஆட்சியில் முந்தைய ராஜஸ்தானின் தலைநகரமாகவும் மார்வார் என அறியப்படும் அரசாட்சிப் பகுதியின் தலைநகரமாகவும் இருந்தது. சோத்பூர் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். பல அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் கோயில்கள், தார் பாலைவனத்தின் வித்தியாசமான இயற்கைக்காட்சி அமைப்பு ஆகியவை இந்நகரின் சிறப்பாகக் கூறப்படுகிறது.
இந்நகரத்தின் பொலிவு காரணமாக சூரிய நகரம் என சோத்பூர் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு வெப்பமான பருவநிலை காணப்படுகிறது. மேலும் மெஹ்ரன்கார்ஹ் கோட்டையைச் சுற்றியிலுள்ள வெள்ளையடிக்கப்பட்ட வீடுகளின் கருநீல சாயத்தின் காரணமாக நீல நகரம் எனவும் இது அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் புவிமையப் பகுதியில் சோத்பூர் அமைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளால் அடிக்கடி இந்தப் பிரதேசத்திற்கு பயணிக்கும் விதத்தில் சாதகமான இடமாக இந்நகரம் அமைந்துள்ளது. ஜோத்பூரின் பழைய நகரம் தடிப்பான கற்சுவர்களால் சூழப்பட்டுள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  26°16'26"N   73°3'57"E
  •  339 கி.மீ
  •  354 கி.மீ
  •  411 கி.மீ
  •  420 கி.மீ
  •  444 கி.மீ
  •  463 கி.மீ
  •  470 கி.மீ
  •  485 கி.மீ
  •  496 கி.மீ
  •  523 கி.மீ
Array