பேரூர் மேல்மடம் சமுதாய கூடம்

India / Tamil Nadu / Perur /
 கோவில், வரலாற்று, matha (en), சனசமூக நிலையம், religious organisation (en)

பேரூர் மேலை மடம் (www.facebook.com/pages/Perur-Melmadam/366407473496683)
"ஸ்ரீமது வேதாமார்க பிரதிஷ்டாபனாசார்ய வேதாந்தாசார்ய யமனியம ஆசன பிராணாயாம பிர்த்தியா ஹாரதியான தாரணசமாதி அஷ்டாங்கயோக நிரத ஞான சிவாச்சாரியார் ஸ்வாமிகள் ஸன்னிதானம்"
பொங்கலூர் நாட்டு குலகுரு :
காம்பிலி நதியின் நிழலி கரையில் தண்ணீர் வற்றியதால், குருக்கள் பாளையத்தில் இருந்து வற்றாத ஜீவ நதி, காஞ்சி மா நதியாம் நொய்யலாற்று படுகையில் உள்ள பேரூர் மேலை மடத்துக்கு, கொங்க தேசத்தின், பொன் குலுக்கி(பொங்கலூர்) நாட்டின் குலகுருவான ஸ்ரீ ஞான சிவாச்சார்யார் சென்றார் என்பதை செப்பு பட்டையத்தின் வாயிலாக அறியலாம்.
பேரூர் மேல்மடத்துச் செப்பேடு
காலம்: 1532 Christian Era
அரசர்: அச்சுததேவராயர் (விஜயநகர - மதுரை நாயக்கர் காலம்)
தாராபுரத்தில் மதுரை தண்டநாயக்கர் ஸ்ரீவீரபாலய்யதேவர்

".....இவர்(காணியாளர் ) அனைவரும் கூடி பேரூர் நாட்டில் பேரூர் பெரிய மடத்தில் ஞானசிவாச்சார்யசுவாமியார் அவர்களுக்கு அய்யன் பண்டார திருநெல்வேலிசுவாமி பூசைக்கு பொங்கலூர்க்கா நாட்டில் காணியாளர் அனைவரும் ராசஸ்ரீ அவர்களும் கூடி கிரகண புண்ணிய காலத்திலே கொடுவாய் சீமையில் நாலு மத்தியத்துக்கு சேந்த நிழலிக் கரைக்கு வடக்குனூர் மார்க்கத்தில் விட்ட நிலம் ஒரு மாத்திரையும் பத்துக்குளிக்காடும் சகிரண்ய உதக உதகபூர்வமாக தாரைவார்த்துக் குடுத்தோம்"
perurmatam.blogspot.in/ ..........பேரூர் மேலை மடத்தின் பெருமை

1. பறந்து வந்த பல்லக்கு
2. எட்டிகனி இனித்தது
3. நொய்யல் நதி நதிநீர் விலகிய அதிசயம் ( அன்று காஞ்சி மா நதி என்றழைக்கபட்டது. )
4. வழியறியாதவன் விழிபெற்ற மகிழ்ச்சி
5. நகராத ஸ்ரீ அவினாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் தேர் நகரந்தது
6. மரணமுற்ற மாடு, ஆடு உயிர் பெற்றது
7. ஊமைக்கு பேச்சு, சீமைக்கு பெருமை
8. காலத்திற்க்கும் நிற்கும் கல்வெட்டு
9. மடத்தின் பெருமை
மடத்தில் உள்ள ஆத்மார்த்த மூர்த்திகள் (குலதெய்வங்கள்) :
1. வெள்ளி விநாயகர்
2. பஞ்சலோக தக்ஷனா மூர்த்தி
3. சோமா ஸ்கந்தர்
4. காந்திமதி அம்பாள் – எட்டு கையுடன் மகிஷாசுர மர்த்தினி ரூபத்தில்
5. நெல்லையப்பர் (சால்வாடி ஈஸ்வரர்) – ஸ்படிகலிங்கத்தில் நந்தி மேல் அமைந்துள்ளது.
6. நடராஜர்
7. சிவகாமி அம்பாள்
8. வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியர்
9. ஸ்படிக சூரியன்
10. ஸ்ரீ கிருஸ்னர்
11. ஸ்படிக சந்திரன்
12. சாலி கிராமம்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°58'29"N   76°54'45"E
  •  18 கி.மீ
  •  93 கி.மீ
  •  111 கி.மீ
  •  125 கி.மீ
  •  161 கி.மீ
  •  187 கி.மீ
  •  230 கி.மீ
  •  259 கி.மீ
  •  266 கி.மீ
  •  268 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago