எப்-15இ ஸ்ரைக் ஈகிள்

USA / Idaho / Mountain Home /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

எப்-15இ ஸ்ரைக் ஈகிள் என்பது ஐக்கிய அமெரிக்காவின் எல்லா காலநிலைக்கும் ஏற்ற பல பாத்திர சண்டை வானூர்தியாகும். எப்-15 ஈகிள் வானூர்தியை அடிப்படையாகக்கொண்டு வழித்துணைப் பாதுகாப்பு அல்லது மின்னியல் போர் வானூர்தி இன்றி நீண்ட தூர, அதிவேக தடைக்காக இது 1980களில் வடிவமைக்கப்பட்டது.
ஆயத்தொலைவுகள்:  43°2'58"N   115°52'14"W