எப்-15ஏ ஈகிள்

USA / Idaho / Mountain Home /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

வரிசை எண்: 76-0110.
எப்-15 ஈகிள் தாக்குதல் வானூர்தி மக்டொனல்‍-டக்லஸ் (பின்பு போயிங்) என்னும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. எதிரி வானூர்திகளால் வீழ்த்த முடியாத தாக்குதல் வானூர்தி என்று பெயர் பெற்றது.
ஆயத்தொலைவுகள்:  43°3'45"N   115°51'23"W