Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

வேலப்பர் கோயில்

India / Tamil Nadu / Elumalai /
 கோவில், Murugan temple (en), இந்து கோவில்

அருள்மிகு மாவூற்று வேலப்பர் கோயில்.
முருகனே இங்கு வேலப்பர் என அழைக்கப்படுகிறார்.
விநாயகருக்கும் ஒரு சிறு உட்கோயில் உள்ளது.
கண்ணுக்கினிய இயற்கைத் தோற்றத்தின் பின்னணியில் உள்ள இவ்விடத்துக்கு ஆண்டு முழுதும் வந்து மகிழலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°51'6"N   77°35'54"E

கருத்துரைகள்

  • rajamohanmuseum
    மனங்கவரும் இந்த மலைக்கோயிலுக்கு இன்று (27 பிப்ரவரி 2017) சிற்றுலா வந்து மகிழ்ந்தோம். தனிமை, அமைதி, இயற்கை அழகு போன்ற துய்ப்புக் கூறுகள் இங்கு நிறைந்திருக்கின்றன.
  •  47 கி.மீ
  •  122 கி.மீ
  •  122 கி.மீ
  •  155 கி.மீ
  •  156 கி.மீ
  •  160 கி.மீ
  •  163 கி.மீ
  •  164 கி.மீ
  •  173 கி.மீ
  •  177 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago