இடிந்தகரை

India / Tamil Nadu / Kanniyakumari /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

(Idinthakarai)
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன் உள்ள மண்டபத்தில் 127 பேர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை விஜயாபதி, உவரி, கூடங்குளம், கூத்தங்குழி, வைராவிக்கிணறு, பெருமணல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து
15,000-த்துக்கும் அதிகமானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°10'46"N   77°44'38"E
  •  65 கி.மீ
  •  84 கி.மீ
  •  111 கி.மீ
  •  158 கி.மீ
  •  204 கி.மீ
  •  273 கி.மீ
  •  302 கி.மீ
  •  315 கி.மீ
  •  319 கி.மீ
  •  342 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago