SIVAPRIYA NAGAR (Mayiladuthurai)

India / Tamil Nadu / Mayiladuthurai
 Upload a photo

Nearby cities:
Coordinates:   11°7'11"N   79°39'57"E

Comments

  • சிவப்பிரியா நகர் முதல் நகர் என்னும் பழம் பெருமைமிக்கது மயிலாடுதுறையின் வடக்கு அடையாளம் தான் இந்த ஆர்ச்.. தலைவர் கலைஞர் அவர்களது பிறந்தநாள் நாளை பறைசாற்றிக் கொண்டிருக்கும்.அதனை அடுத்து உள்ள நகர்தான் எங்கள் சிவப்பிரியா நகர் ஆகும். மயிலாடுதுறையில் துவங்கப்பட்ட முதல் நகர் என்னும் பழம் பெருமைமிக்க இந்நகர் தன்னுள் ஐயப்பா நகர்.லலிதா பரமேஸ்வரி நகர், கே கே நகர் மற்றும் பல்வேறு நகர்களை உள்ளடக்கி அமைத்துள்ளது. அனைத்து சமூக மக்களும் சுமுகமாக வாழ்ந்து வருகிற எங்கள் பெருமை மிகு சிவப்பிரியா நகரின், நகர் வளர்ச்சி கூட்டம் நடைபெற்றது. அதில் என்னை நகரின் புதிய இணை செயலாளராக ஒருமனதாக நியமித்துள்ளார்கள். எங்கள் பகுதி பெரியோர்கள். நகர் வளர்ச்சிக்கு அவர்களது எண்ணப்படி எனது பணி அமைய இறைவனும்,எனது நண்பர்கலும் உதவிட வேண்டுகிறேன். அ .அப்பர்சுந்தரம் , இணை செயலாளர், சிவப்பிரியா நகர், நகர் நல மன்றம், 9/2 3வது மேற்கு குறுக்கு தெரு, எஸ்.எஸ்.நல்லூர் post,மயிலாடுதுறை
This article was last modified 11 years ago