அருள்மிகு ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயர் மலை ( பிரம்மன் மலை , விஷ்ணு மலை , சிவன் மலை ) | pilgrimage (en), இயற்கை காப்புப் பகுதி

India / Tamil Nadu / Alangulam /
 pilgrimage (en), இயற்கை காப்புப் பகுதி
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம்
வன்னிகோனேந்தல் ஊரிலிருந்து மேற்கில் சுமார் 5 கி.மீ. தொலைவில் , மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.....
ஒவ்வொரு ஆண்டும் வரும் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மிக மிக கோலாகலமாக நடைபெறும்......
அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெறும்......
மேலும் தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறும்.....
இத்தலத்தின் கருவறையும் சிலையும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் உருவாக்கப்பட்டது.....
பழமைவாய்ந்த இத்தலத்தில் புதியதாக ஸ்ரீ ராமர் ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளது.....
மேலும் இத்தலத்தில் நாக புற்றம்மன் கோவிலும், சத்த கன்னிமார் கோவிலும் அமைந்துள்ளது......
இத்தலம் அமைந்துள்ள மூன்று மலைகள் பிரம்மன் , விஷ்ணு , சிவன் என அழைக்கப்படுகிறது.....
இம்மலைக்குன்றின்மேல் கன்னிமார் கோவிலின் சிலைகள் அமைந்துள்ளது.....
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°59'38"N   77°34'44"E
  •  27 கி.மீ
  •  56 கி.மீ
  •  94 கி.மீ
  •  115 கி.மீ
  •  121 கி.மீ
  •  195 கி.மீ
  •  222 கி.மீ
  •  236 கி.மீ
  •  238 கி.மீ
  •  250 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago