புள்ளான்விடுதி கமலாயி அம்மன்

India / Tamil Nadu / Peravurani / Pullanviduthi, புள்ளான்விடுதி கமலாயி அம்மன்

திரௌபதி அம்மனைத் தர்மதேவதை என்று கூறுவர்.புள்ளான்விடுதி ஊர் அமர்ந்து அருள் வழங்கும் கமலாயி அம்மன் என்று பெயர் கொண்டவள். பூமியைக் காக்க வந்தவள். தனிப்பெருமை கொண்டவள். உனக்கு நிகர் யாரும் இல்லை தாயே.காடு மலையில் கோவில் கொண்ட நார்த்தமலை முத்துமாரி கானவரும் பக்தர்களுக்கு வாழ்வு தருபவள். எட்டுதிசையிலும் புகழ் படைத்த காளியம்மா நம்பி வந்தவர்களின் குறைத் தீர்பவள். அன்பான மனம் படைத்து அன்பர்களைக் காப்பவள். ஊரை செழிக்க வைத்து மக்களை வாழ வைபவள். தேடி வருவோர் குறையத் தீர்பவள். நட்சத்திரம் போல் வந்து நல்லக் குறி சொல்பவள்.தேவதையின் பக்கம் நின்று உலகாலும் தாய் இவள்.

இருபத்தைந்து ஆண்டுளுக்கு முன் நடந்த திருவிழா.யருமே அதை நினைகாமல் இருக்க அம்மனின் அருள் வாக்கை வேண்டுகோளாக் எடுத்து புள்ளன்விடுதியிலேயே கோவில் உருவக்க முடிவுசெய்தார். பல வருடங்களாக் தெரியாமலே போன கமலாயி அம்மனின் மகிமையைக் கான பக்தர்கள் கூட்டம் கோவிலுக்கு வந்து தரிசனம் பெற்றனர்.இக்கோவிலின் குடமுழுக்கு விழாவில் சுமார் மும்பதயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்புகள்
மங்காடு மாரியம்மன் வடகாடு மாரியம்மன் கீழத்தூர் நாடியம்பாள் ஆலங்குடி நாடியம்பாள் செட்டிக்குளம் பிள்ளையார் கோவில் கருக்காகுருச்சி காத்தாயி அம்மன் நெடுவாசல் அம்மன் கோவில் ஆவணத்தில் உள்ள கோவில் அனவயல் பிள்ளையார் கோவில் இதற்கு நடுவில் அமைதுள்ள எங்கள் "அம்மா சின்ன மாரி பெரிய மாரி".
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°21'17"N   79°5'58"E
  •  115 கி.மீ
  •  170 கி.மீ
  •  228 கி.மீ
  •  298 கி.மீ
  •  352 கி.மீ
  •  384 கி.மீ
  •  408 கி.மீ
  •  415 கி.மீ
  •  425 கி.மீ
  •  513 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago