PALURANPADUGAI - பாலூரான்படுகை மானாவாரி(Dry Land)

India / Tamil Nadu / Sirkali /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

கொள்ளிடம் ஆறு தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும்.
கொள்ளிடம் ஆற்றின் கரையில் வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும்.
பாலூரான்படுகை இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
மானாவாரி(மண்வகைகள் மணல்+ களிமண்)நிலப்பரப்பை அதிகமாகக் கொண்டுள்ள இந்த பகுதியில் வழக்கமாக மார்கழி மாத இறுதியில் பெருமளவான பரப்பில் விதைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, பயிர்கள் வளர்ந்திருக்கும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°17'51"N   79°39'29"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago