ஸ்ரீவீரட்டேஸ்வரர் ஆலயம், திருவதிகை வீரட்டானம் (பண்ருட்டி)

India / Tamil Nadu / Pannuratti / பண்ருட்டி
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NNT07 - ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீவீரட்டநாதர் ஆலயம், திருஅதிகை வீரட்டானம் 7வது நடுநாட்டுத் தேவரத்தலம்.
தலவிநாயகர் : சித்தி விநாயகர்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம், லிங்க மூர்த்தம் பதினாறு பட்டை கொண்ட மிகப் பெரிய லிங்கம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், பதினாறு பட்டை லிங்கம் பதினாறு செல்வங்களும் தரக்கூடிய சக்தி வாய்ந்தது.AvrT - அவதாரத் தலம்,சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம்.AtVT - அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று., எம்பெருமான் தன் சிரிப்பாலேயே திரிபுரமெரித்த தலம்.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம்,அப்பர் பெருமான் அம்பாள் திருமணக் கோலம் கண்டு ஆனந்தித்த தலம்.TPuT - திருப்புகழ் பாடல் பெற்ற திருக்கோவில்.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம், அப்பர் பெருமான் அக்காள் திலகவதியார் மூலமாக சூலை நோய் நீங்கி சைவத்திற்கு மாறிய தலம்.வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.PT chathru vinAsanam - எதிரிகள் அழிந்துபட வழிபட வேண்டிய கோயில்,எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.TDrT - ஸ்ரீநடராஜரின் தாண்டவ தரிசனம் ....கிடைக்கப் பெற்ற தலம்,ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.JvST - ஜீவா சமாதி தலம், கோவில் திருப்பணி செய்த சுப்ரமணிய தம்பிரான் ஜீவா சமாதி கோவிலுக்கு வெளியே நிருதிமூலையில் உள்ளது.
இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில்(தேவார வைப்புத்தலம் TVT124) தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் இத்தலமே.
temple.dinamalar.com/New.php?id=853
shaivam.org/hindu-hub/temples/place/127/thiruadhigaivee...
அமைவிடம்: பண்ருட்டியில் இருந்து சுமார் 2km தொலைவு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°45'50"N   79°33'43"E
  •  172 கி.மீ
  •  521 கி.மீ
  •  643 கி.மீ
  •  704 கி.மீ
  •  753 கி.மீ
  •  775 கி.மீ
  •  785 கி.மீ
  •  1059 கி.மீ
  •  1072 கி.மீ
  •  1168 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago