ஸ்ரீ கைலாஸ நாதர் & ஆனந்தவல்லி திருக்கோவில், மாத்தூர்.

India / Tamil Nadu / Tharangambadi /

இவ்வாலயமும் மிகவும் பழமையானதுதான். இவ்வூரில் இன்னொரு சிவாலயம் பழுதுபட்ட நிலையில் உள்ளது. ஒரு பெருமாள் கோவில் மற்றும் ஒரு சாஸ்தா கோவிலும் உள்ளது. இதுதான் எங்கள் பூர்வீகம். எனது தாத்தா ஸ்ரீ பஞ்சாபகேச ஐயர் மற்றும் எனது தந்தை ஸ்ரீ ராமலிங்க ஐயர் அவர்கள் பிறந்த ஊர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°5'0"N   79°46'30"E
  •  196 கி.மீ
  •  205 கி.மீ
  •  265 கி.மீ
  •  314 கி.மீ
  •  424 கி.மீ
  •  457 கி.மீ
  •  467 கி.மீ
  •  480 கி.மீ
  •  496 கி.மீ
  •  565 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago