லெஹ
India /
Jammu and Kashmir /
Leh /
World
/ India
/ Jammu and Kashmir
/ Leh
Bota / இந்தியா / ஜம்மு காஷ்மீர் /
நகரம், capital city of state/province/region (en), வரலாற்று, mandal headquarter (en), district headquarter (en)
த்ஹ்ஸீல் லெஹ, ஜிலா லெஹ, லத்தாக்க, பார்த்
லேஹ்
லே அல்லது லெஹ் (Leh) என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் உள்ள பெரிய நகரம். லே நகரம் அதன் பெயரில் அமைந்துள்ள லே மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். 45,110 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாவட்டமாக லே மாவட்டம் விளங்குகிறது. இங்குள்ள லே மாளிகை முன்பு லடாக் அரச குடும்பத்தின் இருப்பிடமாக இருந்துவந்தது. லே கடல்மட்டத்திலிருந்து 3524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 1டி லே நகரத்தை ஸ்ரீநகருடன் இணைக்கிறது. சிந்து ஆறு லே நகருக்கு அண்மையில் பாய்கிறது.

விக்கிப்பீடியாக் கட்டுரை: http://ta.wikipedia.org/wiki/லே
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 34°9'1"N 77°33'33"E
- ஸ்ரீநகர் 266 கி.மீ
- பதான்கோட் 276 கி.மீ
- ஜம்மு 298 கி.மீ
- பாராமுல்லா 299 கி.மீ
- நரோவால் 339 கி.மீ
- சியால்காட் 342 கி.மீ
- குஜராத் (பாகிஸ்தான்) 368 கி.மீ
- ஜெலம 386 கி.மீ
- குஜ்ரன்வாலா 387 கி.மீ
- அப்போட்டாபாத் 403 கி.மீ
Array