ஸ்ரீசிவக்கொழுந்தீசர் ஆலயம், திருத்தினைநகர், தீர்த்தனகிரி (பெருமாலூர் ஏரி)

India / Tamil Nadu / Alapakkam / பெருமாலூர் ஏரி
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NNT05 - ஸ்ரீஒப்பிலாநாயகி எனும் நீலாயதாக்ஷி சமேத ஸ்ரீசிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம், திருத்தினைநகர் 5வது நடுநாட்டுத் தேவாரத்தலம்.IKT rAmAyan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்,ஜாம்பவான் தீர்த்தம் உருவாக்கி ஸ்ரீராமசேனையில் சேர வரம் பெற்ற தலம். CRfsT - சாதி அரசியலைக் கேள்வி கேட்கும் திருத்தலம் மற்றும் HFeeT - இறைவர்தம் பொற்பதங்கள் தோய்ந்த திருத்தலம்.பெரியான் பள்ளனின் நிலத்தில் வேலை செய்து அவனிடம் உணவு பெற்று உண்ட திருத்தலம்.PT Leprosy/skin decease - குஷ்ட நோய் தீர்க்கும் திருத்தலம்,விஸ்வநிரூபன் என்ற மன்னனின் ப்ரம்மஹத்தி,சரும வியாதிகளை போக்கிய திருத்தலம். TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில்,கௌரி, ஜாம்புவ,தேவ மற்றும் சக்கர தீர்த்தங்கள்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம்,சுயம்பு மூர்த்தி.SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம்,பங்குனி 20-22 தேதிகளில் சூர்யபூஜை நடக்கிறது.
temple.dinamalar.com/en/new_en.php?id=847
shaivam.org/hindu-hub/temples/place/125/thiruthinainaga...
அமைவிடம்:கடலூர் - சிதம்பரம் பிரதான பாதையில் சிதம்பரத்திலிருந்து 45-ஆவது கி. மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 5-கி. மீ. சென்று; தானூர் என்று பெயர்ப் பலகையுள்ள சாலையில் சென்று, தானூரையடைந்து, தெருக்கோடியில் இடப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சென்று இவ்வூரையடையலாம். தொடர்பு : 09443434024
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°34'9"N   79°40'38"E
  •  190 கி.மீ
  •  541 கி.மீ
  •  659 கி.மீ
  •  726 கி.மீ
  •  776 கி.மீ
  •  789 கி.மீ
  •  807 கி.மீ
  •  1081 கி.மீ
  •  1091 கி.மீ
  •  1179 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago