ஸ்ரீஏடகநாதர் ஆலயம், திருவேடகம் (திருவேடகம், Thiruvedagam)

India / Tamil Nadu / Sholavandan / திருவேடகம், Thiruvedagam
 கோவில், சிவன் கோயில், Vinayagar / Pillaiyar temple (en), samadhi (en), தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

PNT04 - ஸ்ரீஏலவார்குழலி சமேத ஸ்ரீபத்ரிகா பரமேஸ்ரர் எனும் ஏடகநாதேசர் ஆலயம், திரு ஏடகம் 4வது பாண்டியநாட்டுத் தேவாரத்தலம்.ஏடு எதிரேறி கரையடைந்த தலமாதலால் திருஏடகம்.'செவிசாய்த்த விநாயகர்' தல விநாயகர்.JvST - PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், சம்பந்தர் தனது பதிகத்தில் இவ்வாலயம் வந்து வணங்குவோர் செல்வத்தை அடைவார்கள் என்று பாடியுள்ளார்.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம், PT Paronia - சித்தபிரமை குணமாக வணங்க வேண்டிய ஆலயம்,திருவேடகம்.தல தீர்த்தமான பிரம தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபடின் "சித்தப்பிரமை" நீங்குவது இத்தலத்தின் தனிப் பெருமையாகும்.PT pithru dhOsha nivarthi - பித்ரு தோஷம் நீக்கக்கூடிய தலம்,வடவாக ஓடும் வைகை நதியும், சிவராத்திரி அன்று நான்காம் சாம பூஜை ஏற்கும் பைரவரும் இத்தலத்தை காசிக்கு நிகராகச் செய்கின்றனர்,எனவே இங்கே பண்ணப்படும் தர்ப்பணங்கள் காசியிலேயே பண்ணப் படுவதாக ஐதீகம்.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம்,ஸ்ரீவாதில் வென்ற விநாயகர் அருளால் வைகை வெள்ளத்தை ஸ்ரீசம்பந்தரரின் "வாழ்க அந்தணர்.." பதிக ஏடு எதிர்த்து கரை ஒதுங்கி சமணரை புனல்வாதத்தில் வென்ற திருத்தலம்.NvPT - நவக்கிரக பரிகார தலம் ஏடகநாதரிடம் தங்கள் ஜாதக ஏட்டை வைத்து வணங்கி நவக்கிரக தோஷ நிவாரணம் பெறலாம்.PT Health - உடல் நோய்களைப் போக்கும் தலம். சட்டைநாதர் ஜீவசமாதியில் திருநீறு இட்டு வணங்க தீராத வயிற்று வலி குணமாகும்.
ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில்பெறுங் கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடஞ்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகஞ் சீலமார் ஏடகஞ் சேர்தலாஞ் செல்வமே - திருஞானசம்பந்தர்.

temple.dinamalar.com/New.php?id=484
shaivam.org/hindu-hub/temples/place/82/thiruedakam-edak...
Location:மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் ரோட்டில் 17 கி.மீ., தொலைவில் இத்தலம் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°59'43"N   77°59'18"E
  •  1.2 கி.மீ
  •  120 கி.மீ
  •  127 கி.மீ
  •  143 கி.மீ
  •  176 கி.மீ
  •  197 கி.மீ
  •  198 கி.மீ
  •  202 கி.மீ
  •  210 கி.மீ
  •  211 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago