Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

கட்டணமில்லாக் கழிப்பறை, குளியலறை (மதுரை)

India / Tamil Nadu / Madurai / மதுரை

மதுரை மாநகரில் அமைந்துள்ள இந்தக் கட்டணமில்லாக் கழிப்பறை மற்றும் குளியலறை பொது மக்களுக்கு மாபெறும் சேவையை வழங்கி வருகிறது.
ஒவ்வொரு மாநகரிலும் இதுபோல் பல கட்டணமில்லாக் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் அமைக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு நகரிலும் சில இடங்களிலாவது இவ்வமைப்புக் கட்டித் தரப்படவேண்டும்.
அதுதான் உண்மையான நாகரிக வளர்ச்சியாகும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°54'20"N   78°5'53"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago